வணக்கம், கோயர் மில் வைத்துள்ளேன். கடந்த சில வருடமாக வருமானம் குறைந்து விட்டது. வருமானம் எல்லாம் வட்டி கட்டவே பயன்பட்டது. போன மாசம் இந்த மையை பயன்படுத்த ஆரம்பிச்சேன். சில தினங்களுக்கு முன்பு கேரளாவில் இருந்து பெரிய ஆர்டர் கிடைத்தது. பல ஆண்டுகளாக இந்த ஆர்டருக்கு முயற்சி செய்தேன். தற்போது அவர்களே தொடர்பு கொண்டு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு கான்ட்ராக்ட் கொடுத்துள்ளனர். என்னுடைய பேச்சு, பழகும் விதத்தில் நல்ல மாற்றம் தெரிவதாக நண்பர்கள், உறவினர்கள் கூறுகிறார்கள். பல ஆண்டுகளுக்கு பிறகு நானும் என் குடும்பமும் நிம்மதியாக சாப்பிடுகிறோம். நன்றிகள் கோடி.
really great. had a great changes in my business money flow. thanks sairamarc
aiya vanakkam aiya, pona varusam 3 latcham selavu panni main areala tea kadai poten aiya.. ethirpaatha maathiri tea odalainga aiya.. varathukum selavukkum sariya irundhuchu.. indha mai kedaichu ippo nalla vyabaram nallaa irukkuya.. eppovum koottam vanthukitte irukkuya.. nanri aiya..
நன்றி ஸ்வாமிஜி. எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல.. 20 லட்சம் வீட்டுக்கடன், வயசுக்கு வந்த புள்ள, கணவருக்கு தொழில்ல வருமானம் இல்ல.. பூர்வீக சொத்தை வித்தா எங்களுக்கு கிடைக்கும் பங்கை வச்சி கரையேறிவிடலாம் என கடந்த அஞ்சு வருஷமா போராடிகிட்டு இருக்கோம்.. பங்காளிங்க சொத்தை விற்கவும் கூடாது.. பிரிக்கவும் விட மாட்டோம்ன்னு சொல்லிட்டு இருந்தாங்க.. இந்த மையை பயன்படுத்திய சில நாள்லயே.. எல்லோரும் சேர்ந்து சொத்தை விக்க சம்மதிச்சாங்க.. நிலத்துக்கு விலையும் நாங்க எதிர்பார்த்ததை விட அதிகமா வந்துருக்கு.. இதெல்லாம் நடக்கும்ன்னு கனவுல கூட நெனைச்சி பாக்கல.. நன்றி ஸ்வாமிஜி..
முதலில் குருஜிக்கு நன்றி. நாங்கள் லாரி வைத்துள்ளோம். கடந்த ஒரு வருடமாக கடன் பிரச்சனை. வட்டி கூட கட்ட முடியாமல் மிகவும் மோசமான குடும்ப சூழ்நிலையில் இருந்தோம். இப்போது திடீரென எங்களின் பழைய ஓனர் அழைத்து மிகப்பெரிய தொகையை அட்வான்ஸாக கொடுத்து ஒரு வருடம் காண்ட்ராக்ட் கொடுத்துள்ளார். இதை நாங்கள் கனவில் கூட நினைத்து பார்த்தது இல்லை. வாரத்துல ரெண்டு வாடகை கிடைச்சா போதும் என்று இருந்தோம். இப்போது, ஒரு வருடம் காண்ட்ராக்ட் கிடைத்தது பெரிய மகிழ்ச்சி. கனவு போல இருக்கிறது.